உள்ளடக்கத்துக்குச் செல்

திருநெல்வேலி (2000 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருநெல்வேலி
இயக்கம்பாரதிகண்ணன்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
ரோஜா
அலெக்ஸ்
சந்திரசேகர்
ஜீவன்
கரண்
நெல்லை சிவா
பொன்னம்பலம்
எஸ். எஸ். சந்திரன்
சக்திகுமார்
உதயா
வினு சக்ரவர்த்தி
சித்தாரா
மனோரமா
விந்தியா
விவேக்
கலையகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருநெல்வேலி (Thirunelveli) என்பது 2000-ஆம் ஆண்டு சனவரி மாதம் 15-ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரபு நடித்த இப்படத்தை பாரதி கண்ணன் இயக்கினார். இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்தார்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "திருநெல்வேலி / Thirunelveli (2000)". Screen 4 Screen. Archived from the original on 11 January 2023. Retrieved 11 January 2023.
  2. "Thirunelveli (Original Motion Picture Soundtrack) by Ilaiyaraaja". Apple Music. 6 September 1999. Retrieved 11 January 2023.
  3. "Thirunelveli Songs". Raaga.com. Archived from the original on 17 May 2022. Retrieved 2021-10-14.

வெளி இணைப்புகள்

[தொகு]