திரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணி
Appearance
![]() | |
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
தலைவர் | ![]() |
பயிற்றுநர் | ![]() |
அணித் தகவல் | |
நிறங்கள் | கருப்பு |
உருவாக்கம் | 1869 |
உள்ளக அரங்கம் | குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம் |
கொள்ளளவு | 40,000 |
வரலாறு | |
Four Day வெற்றிகள் | 4 (கூடுதலாக 1 பகிர்ந்தது) |
வெற்றிகள் | 9 (கூடுதலாக 1 பகிர்ந்தது) |
வெற்றிகள் | 2 |
அதிகாரபூர்வ இணையதளம்: | Trinidad and Tobago Cricket Board |
திரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணி (ஆங்கிலம்: Trinidad and Tobago national cricket team) டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் பிரதிநிதியான துடுப்பாட்ட அணியாகும்.
இந்த அணியானது கரீபிய பகுதிகளுக்கு இடையேயான பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில் பங்கு கொள்கிறது. இந்த அணியானது தற்போதைய கரீபிய இருபது20 தொடர் போட்டி வெற்றியாளராக உள்ளது.