திரிச்சடி
Appearance
திரிச்சடி | |
---|---|
இயக்கம் | எம். குஞ்சாக்கோ |
தயாரிப்பு | எம். குஞ்சாக்கோ |
கதை | கானம் இ.ஜெ. |
இசை | ஆர். சுதர்சனம் |
நடிப்பு | பிரேம் நசீர் கொட்டாரக்கரர் ஷீலா காஞ்சனா |
விநியோகம் | எக்செல் ப்ரொடக்சன் |
வெளியீடு | 08/03/1968 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
திரிச்சடி 1968 மார்ச்சு 8 அன்று கேரளத்தில் வெளியான மலையாளத் திரைப்படம்.[1] எம். குஞ்சாக்கோ இயக்கத்தில், பிரேம் நசீர் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம்.
நடிப்பு
[தொகு]- பிரேம் நசீர் (இரட்டை வேடம்)
- கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர்
- அடூர் பாசி
- எஸ். பி. பிள்ளை
- பகதூர்
- மணவாளன் ஜோசப்
- கடுவாக்குளம் ஆன்டணி
- கோவிந்தர்குட்டி
- ஷீலா
- பங்கஜவல்லி
- அடூர் பங்கஜம்
- காஞ்சனா (நடிகை)
- தேவகி.[1]
பின்னணிப் பாடகர்கள்
[தொகு]பணியாற்றியோர்
[தொகு]- தயாரிப்பு, இயக்கம் - எம். குஞ்சாக்கோ
- இசை - ஆர். சுதர்சனா
- இசையமைப்பு - வயலார் ராமவர்மா
- கதை - கானம் இ.ஜெ.
- வசனம் - எஸ். எல். புரம் சதானந்தன்
- வெளியீடு - எக்சல் புரொடக்சன்ஸ்.[1]
பாடல்கள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 மலையாள சங்கீதம் டேட்டா பேசில் திரிச்சடி