உள்ளடக்கத்துக்குச் செல்

திராகோ வால்கேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திராகோ வால்கேரி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
திராகோ
இனம்:
தி. வால்கேரி
இருசொற் பெயரீடு
திராகோ வால்கேரி
பெளலெஞ்சர், 1891[1]

திராகோ வால்கேரி (Draco walkeri) என்பது ஓந்தி குடும்ப பல்லி ஒரு சிற்றினமாகும் . இது இந்தோனேசியா காணப்படுகிறது. அரச கடற்படையில் பணியாற்றிய அமெச்சூர் இயற்கை வரலாற்றாசிரியரும் பூச்சியியல் வல்லுநராகவும் இருந்த ஜேம்ஸ் ஜான் வாக்கர் (1851-1939) நினைவாக இச்சிற்றினம் பெயரிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Boulenger, G.A. 1891. Description of new oriental reptiles & batrachians. Ann. Mag. Nat. Hist. (7) 6: 279-283
  2. https://reptile-database.reptarium.cz/species?genus=Draco&species=walkeri&search_param=%28%28taxon%3D%27Draconinae%27%29%29
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராகோ_வால்கேரி&oldid=4032770" இலிருந்து மீள்விக்கப்பட்டது