உள்ளடக்கத்துக்குச் செல்

திபன்விதா ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திபன்விதா ராய்
Dipanwita Roy
தொழில்எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர்.
மொழி
குடியுரிமைஇந்தியா
குறிப்பிடத்தக்க படைப்புகள் மகிதாதூர் ஆன்டிடோட்
குறிப்பிடத்தக்க விருதுகள்பால சாகித்திய அகாதமி விருதுகள், 2024

திபன்விதா ராய் (Dipanwita Roy) எழுத்தாளரும் மற்றும் பத்திரிகையாளரும் ஆவார். ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியத்தில் தனது படிப்பை முடித்த இவர் எப்போதும் குழந்தைகள் இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

திபன்விதா ராய் தனது மகிதாதூர் ஆன்டிடோட் என்ற புதினத்திற்காக 2024 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமியால் பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[1][2]

படைப்புகள்.

[தொகு]

திபன்விதா ராய் முதன்மையாக குழந்தைகள் எழுத்தாளர் ஆவார். கோபேசோனகேர் குப்டோச்சோர், ஜோலெர் டோலாய் அடங்கா மற்றும் மகிதாதுர் ஆன்டிடோட் ஆகியவை இவரது வெளியிடப்பட்ட இலக்கியப் படைப்புகள் ஆகும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bal Sahitya Puraskar (2010-2024)". பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
  2. "দুই নারী! বাল সাহিত্য অকাদেমি পেলেন দীপান্বিতা রায়, যুব অকাদেমি কবি সুতপা চক্রবর্তীর". sangbadpratidin. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
  3. "দুই নারী! বাল সাহিত্য অকাদেমি পেলেন দীপান্বিতা রায়, যুব অকাদেমি কবি সুতপা চক্রবর্তীর". sangbadpratidin. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024."দুই নারী! বাল সাহিত্য অকাদেমি পেলেন দীপান্বিতা রায়, যুব অকাদেমি কবি সুতপা চক্রবর্তীর". sangbadpratidin. Retrieved 16 June 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபன்விதா_ராய்&oldid=4105712" இலிருந்து மீள்விக்கப்பட்டது