உள்ளடக்கத்துக்குச் செல்

திண்டுக்கல் சாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திண்டுக்கல் சாரதி
இயக்கம்சிவ சண்முகம்
தயாரிப்புடிரீம் டவர்ஸ்[1]
கதைசீனிவாதன்
நடிப்புகருணாஸ்
கார்த்திகா மேத்யூ
லிவிங்ஸ்டன்
நாசர்
சரண்யா
பூஜா பாரதி
எம். எசு. பாசுகர்
மனோபாலா
மயில்சாமி
விநியோகம்சன் படங்கள்
வெளியீடு18 டிசம்பர் 2008
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திண்டுக்கல் சாரதி 2008ல் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் நகைச்சுவை நடிகரான கருணாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார்.[2] இவருடன் லிவிங்ஸ்டன், நாசர், சரண்யா பொன்வண்ணன் போன்றோர் உடன் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் மலையாளப் படமான வடக்கு நோக்கி எந்திரம் என்ற படத்தினை மறுவாக்கம் செய்து வெளிவந்தது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dindigul Sarathy, My Tamil, retrieved 2008-12-23[தொடர்பிழந்த இணைப்பு]
  2. திண்டுக்கல் சாரதி - திரை விமர்சனம்
  3. "திண்டுக்கல் சாரதி விமர்சனம் நக்கீரன்". Archived from the original on 2012-06-23. Retrieved 2016-06-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்டுக்கல்_சாரதி&oldid=4146520" இலிருந்து மீள்விக்கப்பட்டது