திசையொருமை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திசையொருமை அல்லது ஓரியல்பு தன்மை (isotropy) என்பது எல்லா திசையமைவுகளிலும் ஒரே சீரமைப்பைக் கொண்ட பண்பாகும். இது கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். துல்லியமான வரையறைகள் துறை சார்ந்து வேறுபடும். வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருந்தால் அதனை திசைவேற்றுமை (anisotropy) என்பர்.