உள்ளடக்கத்துக்குச் செல்

திங்களுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசத்திற்கு அருகில் உள்ள நவக்கிரஹ தலங்களில் ஒன்று திங்களூர் ஆகும். இது தஞ்சாவூரிலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. இத்தலமானது நவக்கிரஹங்களில் ஒன்றான சந்திரனை வழிபடும் தலமாக விளங்குகிறது.

References[தொகு]

  • Tourist Guide to Tamil Nadu. Sura Books. p. 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7478-177-2. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திங்களுர்&oldid=3197464" இலிருந்து மீள்விக்கப்பட்டது