உள்ளடக்கத்துக்குச் செல்

தாவரவியல் அருஞ்சொல் விளக்கத்தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

A - வரிசை

[தொகு]

Adventitous Root - இடமாறு வேர், வேற்றிட வேர்[1]

Aerial Root - விழுது

Aestivation - இதழ் அமைப்பு[1]

Aggregate Fruit - திரள் கனி, ஒருபூத்திரள் கனி[2]

Amphibious Plant - நிலநீர்த் தாவரம்

Androecium - ஆண் பகுதி

Angiosperm - விதையுறையுள்ள, மூடுவிதையுள்ள[3]

Annual - ஒரு பருவச் செடி

Anther - பூத்துள் பை, மகரந்தப் பை, தாதுப்பை[4]

Asexual Reproduction - கலவா இனப்பெருக்கம், கலவியிலா இனப்பெருக்கம், பாலிலி இனப்பெருக்கம்[5]

Autogamy - தன்னினக் கலப்பு

Axil - கக்கம், இலைக்காணம்[5]

B - வரிசை

[தொகு]

Barb - சுணை

Berry - சதைக்கனி

Biennial - இருபருவச் செடி

Bipinnate - ஈரிறகு வடிவ

Bisexual - இருபால்

Blade - இலைப்பரப்பு

Bract - பூக்காம்பிலை

Bracteole - பூக்காம்பு சிற்றிலைக் கிழங்கு

Breathing Root - மூச்சு வேர்

Budding - அரும்புதல்

Bulb - பூண்டு

Bulbil - கறளைப் பூண்டு

Buttress Root - அண்டை வேர்

C - வரிசை

[தொகு]
அல்லிவட்டம்-புல்லிவட்டம்

Calyx - புல்லிவட்டம்

Capsule - வில்லை

Caryopsis - உமி ஒட்டிய

Caterpillar - கம்பளிப் புழு

Cell Sap - உயிரணு நீர்

Chlorophyll - பச்சையம்

Chloroplast - பசுங்கனிகம்

Climber - ஏறுகொடி

Compound Leaf - கூட்டிலை

Core - வயிரம்

Corm - தண்டையக் கிழங்கு

Corolla - அல்லிவட்டம்

Cortex - புறணி

Cotyledon - விதையிலை

Creeper - படர்கொடி

Cross-section - குறுக்குவெட்டு முகம்

Cross Pollination - அயல்மகரந்தச் சேர்க்கை

Cryptogram - பூவாதன

Cuticle - புறத்தோல்

Cyme - வளரா நுனி

Cytology - உயிரணிவியல்

D - வரிசை

[தொகு]

Deciduos - உதிருகிற

Degeneration - சிதைவு

Dichogamy - பரவமாறி

Dicotyldonous - இருவிதையிலையுள்ள

Dispersal - பரவுதல்

Down Feather - பொடி இறகு

Drupe - உள்ளொட்டுத் தசைக் கனி

E - வரிசை

[தொகு]

Embryo - முளைக்கரு

Embryo Sac - கருப்பை

Endocarp - உள்ளோடு

Endodermis - அகத்தோல்

Endosperm - முளைசூழ் தசை

Epigeal - தரைமேல்

Epiphyte - தொற்றிப் படரும் பயிர்

Epiphytic - தொற்றிப் படருகிற

F - வரிசை

[தொகு]

Fascicle - கொத்து

Fertilization - கருவுறுதல்

Fibrous Root - நார் வேர்

Filament - தாள்

Foliage Lead - இலைக் கொத்து

Follicle - ஒருபுற வெடிகனி

Fruit - கனி

Fungicide - பூஞ்சைக்கொல்லி

Fungus - பூஞ்சை

Fusiform - நீள் வடிவம்

G - வரிசை

[தொகு]

Germination - விதை முளைத்தல்

Gymnosperm - உறையில்லா விதை

Gynoecium - பெண் பகுதி

H - வரிசை

[தொகு]

Haustoria - உறிஞ்சுறுப்புக்கள்

Heliotropism - ஒளிநாட்டம்

Herb - சிறுசெடி, மூலிகை

Hilum - விதைத் தழும்பு

Histology - திசுவியல்

Humus - இலை மக்கு

Hybrid - கலப்பினம்

Hydrophyte - நிலநீர்த் தாவரம்

Hydrotropism - நீர்நாட்டம்

Hypogeal - தரைக்கீழ்

I - வரிசை

[தொகு]

Imbillition - உறிஞ்சுதள்

Inflorescence - பூங்கொத்து, மஞ்சரி, துணர்[6]

Insectivorous - பூச்சி தின்னும்

Interate - கணுவிடை

Irritability - உறுத்துணர்ச்சி

J - வரிசை

[தொகு]

K - வரிசை

[தொகு]

L - வரிசை

[தொகு]

Lamina - இலைப்பரப்பு

Lateral Root - பக்க வேர்

Layering - பதியம் போடுதல்

Legume - இருபுற வெடிகனி

Lenticle - பட்டைத் துளை

Longitudinal Section - நெடுக்குவெட்டு முகம்

M - வரிசை

[தொகு]

Membrane - சவ்வு

Meristem - ஆக்குத் திசு

Mesocarp - இடைக்கனியம்

Mesophyte - வளநிலத் தாவரம்

Mesophyll - விதைத் துளை

Monocotyldonous - ஒருவிதையிலையுள்ள

Moss - பாசி

Moth - அந்துப் பூச்சி

Mould - பூஞ்சைக்காளான்

Moulting - தோல் உறிதல், இறகு உறிதல்

Multiple Fruit - கூட்டுக் கனி

Mushroom - நாய்க்குடை, காளான்

N - வரிசை

[தொகு]

Nectar - மது

Node - கணு

Nucleus - உட்கரு

Nymph - இளம்பூச்சி

O - வரிசை

[தொகு]

Osmosis - சவ்வூடுபரவல்

Ovary - சூற்பை

Ovule - சூல்வித்து

Ovum - சூல்

Oroxylum Indicum - அச்சி

P - வரிசை

[தொகு]

Palisade - வேலிக்கால் அணு

Parasite - ஒட்டுண்ணி

Pedicel - பூக்காம்பு

Peduncle - மஞ்சரித் தண்டு

Perenchyma Cell - சோற்றணு

Perennial - பல்லாண்டு பருவ

Perianth - அல்லி புல்லி இதழ்கள்

Petal - அல்லி

Petiole - இலைக் காம்பு

Phanoregam - பூப்பன

Phloem - பட்டையம்

Photosynthesis - ஒளிச்சேர்க்கை

Phylloclade - இலைத் தொழில் தண்டு

Phyllode - இலைத் தட்டைக்காம்பு

Phyllotaxi - இலையொழுங்கு

Pistle - சூலகம்

Pith - உட்சோறு

Pitted Vessel - குழிக்குழாய்

Plant Pathology - பயிர் நோய்க்கூற்றியல்

Plumule - முளைக்குருத்து

Pneumatophore - மூச்சு வேர்

Pollen - மகரந்தம்

Proboscis - உறிஞ்சி

Propagation - வம்ச விருத்தி, இனப்பெருக்கம்

Protective Colouration - காப்பு நிறம்

Putrefaction - அழுகுதல்

Q - வரிசை

[தொகு]

R - வரிசை

[தொகு]

Radial - ஆரவாட்டு

S - வரிசை

[தொகு]

Samara - வெடியா சிறகுக் கனி

Saprophyte - சாறுண்ணி

Sap (wood) - மரச்சாறு

Scale Leaf - செதில் இலை

Seed Coat - விதையுறை

Seedling - நாற்று

Self Pollination - தன் மகரந்தச் சேர்க்கை

Sepal - புல்லிதழ்

Sessile - காம்பிலி

Shoot - தண்டுக் கிளை

Shrub - குறுஞ்செடி

Sieve Tube - சல்லடைக் குழாய்

Spadix - மடல் மஞ்சரி

Spathe - பாளை

Sperm - விந்தணு

Saprophyte - சாறுண்ணி

Sap (wood) - மரச்சாறு

Scale Leaf - செதில் இலை

Spike - கதிர், காம்பில்லா மஞ்சரி

Spine - வளைமுள்

Stamens - மகரந்தக் கேசரங்கள்

Stigma - சூல்முடி

Stilt Root - ஊன்று வேர்

Stipule - இலையடிக் கதிர், இலையடிச் செதில்

Stolon - ஓடு தண்டு

Stoma - இலைத் துளை

Style - சூல் தண்டு

Succulent - சாறுள்ள

Sucker - உறிஞ்சி

Symplocos Racemosa - வெள்ளிலாதி

T - வரிசை

[தொகு]

Taxonomy - பகுப்பியல்

Tendril - பற்றி, பற்றுக்கம்பி, கொடிச்சுருள்

Testa - (விதை) வெளியுறை

Thalamus - பூவடிக் கிண்ணம்

Transpiration - நீராவிப் போக்கு

Transplant, Transplantation - மாற்றி நடு, மாற்றி நடுதல்

Tropism - நோக்கித் திரும்பல்

Tuber - கிழங்கு

Turgid - வீங்கிய, பருத்த

Twiner - பின்னுகொடி, சுற்றுக்கொடி

U - வரிசை

[தொகு]

Umbel - குடை மஞ்சரி

Unisexual - ஒருபால்

V - வரிசை

[தொகு]

Vaccuole - சிறு வெற்றிடம்

Venation - நரம்பமைப்பு

Vernation - இதழமைப்பு

Vessel - குழாய் நாளம்

W - வரிசை

[தொகு]

Web - விரலிடைத் தோல்

Weed - களை

X - வரிசை

[தொகு]

Xerophyte - பாலைத் தாவரம்

Xylem - மரவியம்

Y - வரிசை

[தொகு]

Yolk - மஞ்சள் கரு

Z - வரிசை

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 தாவரவியல் கலைச்சொல் விளக்கம் பக். 2
  2. தாவரவியல் கலைச்சொல் விளக்கம் பக். 3
  3. தாவரவியல் கலைச்சொல் விளக்கம் பக். 5
  4. தாவரவியல் கலைச்சொல் விளக்கம் பக். 6
  5. 5.0 5.1 தாவரவியல் கலைச்சொல் விளக்கம் பக். 8
  6. தாவரவியல் கலைச்சொல் விளக்கம் பக். 41

மேற்கோள்

[தொகு]
  • இ.இரா.சுதந்திர பாண்டியன்; ஆ.விஜய குமார்; ச.ஜீவா (1994). தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். {{cite book}}: |access-date= requires |url= (help); Missing or empty |title= (help); Unknown parameter |Title= ignored (|title= suggested) (help)

வெளி இணைப்புகள்

[தொகு]