தாருல் அமான் விளையாட்டரங்கம்
Appearance
தாருல் அமான் விளையாட்டரங்கம் Stadium Darul Aman | |
---|---|
கேராமட் நெகேரி கெடா விளையாட்டரங்கம் | |
கெடா தாருல் அமான் கா.க. அணி vs. இயோகோர் தாருல் டா சிம் II கா.க.அணி போட்டியின் போது அரங்கம் | |
இடம் | இயாலன் விளையாட்டரங்கம், 05100 அலோர் இசுடோர், கெடா தாருல் அமான், மலேசியா |
திறவு | 1962 |
சீர்படுத்தது | 2006, 2020 |
பரவு | 1997 |
உரிமையாளர் | கெடா மாநில அரசு |
ஆளுனர் | கடாரம் மாநில விளையாட்டரங்க ஆணையம் |
தரை | புல் |
General Contractor | செரி தெமின் பேம்பாட்டு நிறுவனம். |
குத்தகை அணி(கள்) | கெடா தாருல் அமான் கால்பந்து கழகம் கோலா முதா நாசா கால்பந்து கழகம் (2004-2009) |
அமரக்கூடிய பேர் | 32,387[1] (கால்பந்துl) |
பரப்பளவு | 120m x 70m |
தாருல் அமான் விளையாட்டரங்கம் (Darul Aman Stadium) மலேசியாவின் கெடா மாநிலத்தில் அமைந்துள்ள அனைவருக்கும் இடமளிக்கும் ஒரு பல்நோக்கு விளையாட்டரங்கம் ஆகும். அரங்கம் தற்போது பெரும்பாலும் கால்பந்து போட்டிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.[2] 1962 ஆம் ஆண்டு கெடா சுல்தானால் இந்த மைதானம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தென் கொரியாவிற்கு எதிரான போட்டியில் மலாயா 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.[3] 1997 ஆம் ஆண்டு விளையாட்டரங்கம் விரிவாக்கத்திற்குப் பிறகு 32,387 இருக்கைகளைக் கொண்டுள்ளது. 1997 ஆண்டு நடைபெற்ற உலக இளைஞர் வெற்றியாளர் போட்டிக்கான விளையாட்டரங்குகளில் இதுவும் ஒன்றாகும். இது கெடா தாருல் அமான் கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ விளையாட்டு அரங்கமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy". Archived from the original on 27 March 2014. பார்க்கப்பட்ட நாள் 12 February 2016.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "List of football venues in Malaysia". Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 25 December 2010.
- ↑ Malaya beat South Korea in new stadium
புற இணைப்புகள்
[தொகு]- Darulaman Stadium பரணிடப்பட்டது 2020-08-11 at the வந்தவழி இயந்திரம்