உள்ளடக்கத்துக்குச் செல்

தாய் தங்கை பாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாய் தங்கை பாசம்
இயக்கம்டி. ராஜேந்தர்
தயாரிப்புஉஷா டி. ராஜேந்தர்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புடி. ராஜேந்தர்
சித்தாரா
ஜெய்சங்கர்
எஸ். எஸ். சந்திரன்
கிருஷ்ணா ராவ்
சிலம்பரசன்
குறளரசன்
இலக்கியா
வி. கோபாலகிருஷ்ணன்
கே. எஸ். ஜெயலக்ஷ்மி
கவிதா
ஷர்மிளா
ஸ்ரீவித்யா
விஜயசந்திரிகா
ஒளிப்பதிவுடி. ராஜேந்தர்
படத்தொகுப்புபி. ஆர். சண்முகம்
வெளியீடுஏப்ரல் 14, 1995
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாய் தங்கை பாசம் இயக்குனர் டி. ராஜேந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் டி. ராஜேந்தர், சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் டி. ராஜேந்தர் ஆவார்.[1] திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14- ஏப்ரல்-1995.[2][3]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pasumpon – Thai Thangai Pasam – Tamil Audio CD by Vidhyasagar – T. Rajendar". Mossymart. Archived from the original on 6 June 2023. பார்க்கப்பட்ட நாள் 6 June 2023.
  2. "Thai thangai paasam ( 1995 )". Cinesouth. Archived from the original on 10 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 July 2009.
  3. "தாய் தங்கை பாசம் / Thai Thangai Paasam (1995)". Screen 4 Screen. Archived from the original on 20 December 2023. பார்க்கப்பட்ட நாள் 20 December 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_தங்கை_பாசம்&oldid=4027719" இலிருந்து மீள்விக்கப்பட்டது