தான்யா ஆரிசன்
தான்யா ஆரிசன் Tanya Harrison | |
---|---|
படித்த கல்வி நிறுவனங்கள் | வாழ்சிங்டன் பல்கலைக்கழகம் வெசுலேயப் பல்கலைக்கழகம் |
பணியகம் | ஐசோனா அரசு பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | கோள் அறிவியல் செவ்வாய் நிலப்புற வடிவியல் |
தான்யா ஆரிசன் (Tanya Harrison) ஒரு கோள் அறிவியலாளர் ஆவார். இவர் அரிசோனா அரசு பல்கலைக்கழக விண்வெளித் தொழில்நுட்ப, அறிவியல் முனைவின் ஆராய்ச்சி இயக்குந்ராக உள்ளார். இவர் செவ்வாய் ஆப்பர்ச்சூனிட்டி ஊர்திக்கல அறிவியல் குழுவின் உறுப்பினர் ஆவார்.
கல்வி
[தொகு]ஆரிசன் தன் ஐந்து அகவையிலேயே "யப்பானில் பெரும்பறவை" எனும் படத்தைப் பார்த்து விண்வெளி பற்றி ஆர்வம் அடைந்துள்ளர்.[1] She joined the Seattle chapter of The Mars Society, and attended the 3rd International Mars Society Conference in Toronto.[1] இவர் வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தில் தன் இளவல் பட்டத்தை வானியலிலும் இயற்பியலிலும் பெற்றுள்ளார் (2006). இவர் வெசுலேயப் பல்கலைக்கழகத்தில் புவி, சுற்றுச்சூழல் புலத்தில் முதுவர் பட்டம் பெற்றுள்ளார் (2008).[2][3] Harrison completed her PhD, "Global-Scale Studies of Martian Mid-Latitude Landforms" at the University of Western Ontario's Centre for Planetary Science and Space Exploration in 2016.[4] இவர் முதுவர் பட்டமேற்படிப்பின்போதே மக்கள் பரப்புரை உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார்.[5]
ஆராய்ச்சி
[தொகு]இவரது ஆராய்ச்சி செவ்வாய் புறவடிவியலிலும் கதிர்நிரலியல், பனியாற்றியல் சார்ந்த புவி ஒப்புமைகளிலும் அமைந்தது.[2]
இவர் தன் இளவல் பட்டத்துக்கும் முனைவர் பட்டத்துக்கும் நடுவே ஓர் இடைவெளி எடுத்துகொண்டார். ஆரிசன் 2008 இல் நாசாவின் நல்கை பெற்று மாலின் விண்வெளி அறிவியல் அமைப்புகள் நிறுவனத்தில் உதவிப் பணி அறிவியலாளர் பணியை ஏற்றார்.[6] இங்கு இவர் நாசாவின் செவ்வாய் வெள்ளோட்ட வட்டணைக்கலத்தின் அறிவியல் இயக்க்க் குழுவில் செய்ல்பட்டார்.[2] She also worked for the Mars Color Imager, the Mast Cameras and Mars Hand Lens Imager.[6] இக்காலத்தில், ஆரிசன் நார்வேசுகானுக்கான அறிவியல் தடத் திட்ட்த்திலும் பணிபுரிந்தார்.[7] இவர் 2010 முதல் 2012 வரையில் கோளியல் கழகத்தில் வலைத்தளப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தார்.[5] இவர் 2011 இல் செவ்வய் வெள்ளோட்ட வட்டணைக்கல ஆய்வுக்கான நாசா குழு சாதனை விருதை வென்ற பனிக்குழுவில் இருந்தார்.[8] She won a second in 2013 as part of the Mars Science Laboratory Mast Camera team.[8]
ஆரிசன் 2014 இல் சோண்டா அமெலியா எர்ர்து ஆய்வு நல்கையை வென்றதோடுஅமெரிக்க புவியியல் கழக எதிர்கால விருதையும் பெற்றார்.[9] இவர் ஆராய்ச்சி உதவியாளராக கோள் அறிவியல் தேட்ட மையத்தில் மேற்கு ஒண்டாரியோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.[10][11]
மக்கள் தொடர்பும் பரப்புரையும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Meet A Rocket Woman: Tanya Harrison, Director of Research, New Space Initiative, Arizona State University – Rocket Women". rocket-women.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
- ↑ 2.0 2.1 2.2 "| School of Earth and Space Exploration". sese.asu.edu (in ஆங்கிலம்). Archived from the original on 2018-02-02. பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
- ↑ "Niraula MA '18, Redfield Lead Team in Discovery of 3 Super-Earths". News @ Wesleyan (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
- ↑ Šebo, Vojtěch. "Tanya of Mars". tanyaofmars.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
- ↑ 5.0 5.1 "Tanya Harrison". www.planetary.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
- ↑ 6.0 6.1 "Tanya Harrison: Being proactive helps you stand out from the crowd" (in en-US). Women in Planetary Science: Female Scientists on Careers, Research, Space Science, and Work/Life Balance. 2010-10-07. https://womeninplanetaryscience.wordpress.com/2010/10/07/tanya-harrison-being-proactive-helps-you-stand-out-from-the-crowd/.
- ↑ "Norwescon 33 - Saturday Programming". www.norwescon.org. பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
- ↑ 8.0 8.1 ExpertFile. "Tanya Harrison Research Scientist, School of Earth and Space Exploration - Expert with Arizona State University | ExpertFile". expertfile.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
- ↑ "Award Winners: Women in Planetary Science" (in en-US). Women in Planetary Science: Female Scientists on Careers, Research, Space Science, and Work/Life Balance. 2014-07-03. https://womeninplanetaryscience.wordpress.com/2014/07/03/award-winners-women-in-planetary-science/.
- ↑ "Help map Mars' south polar region!". www.planetary.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-02.
- ↑ "Global Map of Gullies on Mars - CPSX - Western University". cpsx.uwo.ca (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-02.