உள்ளடக்கத்துக்குச் செல்

தான்பைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தான்பைட்டு
Danbaite
பொதுவானாவை
வகைதாயகத் தனிம கனிமம்
வேதி வாய்பாடுCuZn2
இனங்காணல்
நிறம்வெள்ளி வெண்மை முதல் சாம்பல் வெண்மை
படிக அமைப்புகனசதுரப் படிகம்
பிளப்புஇல்லை
மோவின் அளவுகோல் வலிமை4
மிளிர்வுஉலஒகத்தன்மை
கீற்றுவண்ணம்வெண்கலம்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி7.36
மேற்கோள்கள்[1]

தான்பைட்டு (Danbaite) என்பது CuZn2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். தாமிரம் மற்றும் துத்தநாகத்தின் தாயகத் தனிம தாதுவாகக் கருதப்படுகிறது. 1982 ஆம் ஆண்டில் முதன் முதலாக தான்பைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. வெள்ளி போன்ற வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் வெள்ளை நிறத்தில் தான்பைட்டு கனிமம் காணப்படுகிறது. a = 7.7615 Å; Z = 1 என்ற அலகு செல் அளவுருக்களுடன் கனசதுரப்படிகத் திட்டத்தில் இது படிகமாகிறது. தான்பைட்டு கனிமத்தில் ஒளி புகாது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Page Danbaite: Mineral information, data and localities on "Mindat.org - Mines, Minerals and more". Hudson Institute of Mineralogy. பார்க்கப்பட்ட நாள் 2023-05-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தான்பைட்டு&oldid=4129734" இலிருந்து மீள்விக்கப்பட்டது