தானேஸ்வர் பசுமத்தாரி
Appearance
தானேஸ்வர் பசுமத்தாரி | |
---|---|
தொகுதி | சாப்பாகுரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 01 திசம்பர் 1996 பார்பம், பால்மனுஹார் விதா, பாக்சா மாவட்டம், இந்தியா |
அரசியல் கட்சி | போடோலாந்து மக்கள் முன்னணி |
துணைவர் | ஸ்ரீமதி ராஜோ பசுமத்தாரி (1990 - ) |
பணி | ஆசிரியர், அரசியல்வாதி |
இணையத்தளம் | www |
தானேஸ்வர் பசுமத்தாரி (Thaneswar Basumatary) அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி. இவர் போடோலாந்து மக்கள் முன்னணியைச் சார்ந்தவர். 2006 மற்றும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத்திற்கான தேர்தல்களில், இவர் சாப்பாகுரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றிபெற்றார்.[1][2][3][4]
குறிப்புகள்
[தொகு]- ↑ My Neta
- ↑ "Thaneswar Basumatary of BPF WINS the Chapaguri constituency". Archived from the original on 2017-09-28. Retrieved 2017-06-26.
- ↑ "Triangular contest in Chapaguri LAC". Archived from the original on 2019-02-09. Retrieved 2021-12-15.
- ↑ "BPF clean sweeps 3 LACs in Baksa". Archived from the original on 2020-10-22. Retrieved 2022-01-02.