உள்ளடக்கத்துக்குச் செல்

தானுந்து ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பட்டியல் தானுந்து ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் பற்றிக் குறிக்கிறது. இது மில்லியன் அமெரிக்க டாலர்களில் உள்ள 2012இற்கான தரவு ஆகும். கீழே முதல் இருபது நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

# நாடு பெறுமதி
1  செருமனி 148,350
2  சப்பான் 104,286
3  ஐக்கிய அமெரிக்கா 53,390
4  கனடா 47,632
5  தென் கொரியா 42,484
6  ஐக்கிய இராச்சியம் 35,424
7  மெக்சிக்கோ 30,901
8  பிரான்சு 23,785
9  எசுப்பானியா 23,683
10  பெல்ஜியம் &  லக்சம்பர்க் 21,955
11  செக் குடியரசு 14,638
12  சிலவாக்கியா 12,767
13  இத்தாலி 9,587
14  துருக்கி 6,408
15  போலந்து 5,761
16  தாய்லாந்து 5,667
17  சுவீடன் 5,239
18  இந்தியா 4,828
19  சீனா 4,565
20  அங்கேரி 4,357

மேற்கோள்கள்

[தொகு]
  1. atlas.media.mit.edu - Observatory of Economic complexity - Countries that export Cars (2012)