தாத்ரா, தாத்ரா மற்றும் நகர் அவேலி
தாத்ரா
Dadra दादरा, દાદરા | |
---|---|
கிராமம் | |
Country | இந்தியா |
Union Territory | தாத்ரா மற்றும் நகர் அவேலி |
Languages | |
• Official | மராத்தி, குஜராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
Nearest city | சில்வாசா |
Climate | வெப்பமண்டலத் தட்பவெப்பம் வெப்ப மண்டலக் (கோப்பென்) |
Avg. summer temperature | 35 °C (95 °F) |
Avg. winter temperature | 18 °C (64 °F) |
தாத்ரா (Dadra) என்பது இந்திய ஒன்றியப் பகுதியான தாத்ரா மற்றும் நகர் அவேலியில் உள்ள மிகச் சிறிய நகரமாகும். குஜராத்தில் உள்ள நகர் அவேலிக்கு வடக்காக்க சில கிலோமீட்டர்கள் தொலைவில் ஒரு சிற்றூராக தாத்ரா இருக்கிறது. தாத்ரா மற்றும் நகர் அவேலியின் தலைநகரமான சில்வாசாவிற்கு மேற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் தாத்ரா நகரம் அமைந்துள்ளது. தாத்ரா நகரம் மற்றும் இரண்டு கிராமங்கள் இணைந்து ஒரு பகுதியாக விளங்குகின்றன.
வரலாறு[தொகு]
1954 ஆம் ஆண்டு வரையிலும் தாத்ரா நகரம் போர்த்துக்கீசிய இந்தியாவின் [1] ஒரு பகுதியாக இருந்தது. போர்த்துக்கீசியர் ஆட்சிக்காலத்தில் நகர் அவேலி நகராட்சியின் பிரிகீசியா எனப்படும் நிர்வாகப் பகுதியாக தாத்ரா செயல்பட்டது. அதேபோல நகர் அவேலியானது தமன் மாவட்டத்தின் ஒரு நகராட்சியாக செயல்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Bansal, Sunita. Encyclopaedia of India. p. 83.
பகுப்புகள்:
- Pages using infobox settlement with bad settlement type
- Pages using infobox settlement with unknown parameters
- Pages using infobox settlement with no map
- Pages using infobox settlement with no coordinates
- தாத்ரா மற்றும் நகர் ஹவேலி பிரதேசத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
- தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
- தட்ராவும் நாகர் ஹவேலியும் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்