உள்ளடக்கத்துக்குச் செல்

தாத்தினேனி பிரகாஷ் ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாத்தினேனி பிரகாஷ் ராவ் (Tatineni Prakash Rao)
பிறப்பு(1924-11-24)நவம்பர் 24, 1924
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்புசூலை 1, 1992(1992-07-01) (அகவை 67)
சென்னை, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்

தாத்தினேனி பிரகாஷ் ராவ் என்பவர் இந்தியத் திரைப்படத்துறையில் பல திரைப்படங்களை இயக்கியவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[1][2][3]

திரைப்படங்கள்

[தொகு]
  1. பல்நாட்டி யுத்தம் (1947) (துணை இயக்குநர்)
  2. துரோகி (திரைப்படம்) (1948) (துணை இயக்குநர்)
  3. மன தேசம் (1949) (துணை இயக்குநர்)
  4. சாவுகாரு (1950) (துணை இயக்குநர்)
  5. சம்சாரம் (1950) (துணை இயக்குநர்)
  6. பாதாள பைரவி (1951) (துணை இயக்குநர்)
  7. பல்லேதூரு (1952) (இயக்குநர்)
  8. பிட்சி புள்ளையா (1953) (கதாசிரியர், இயக்குநர்)
  9. பரிவர்த்தனா (1954) (இயக்குநர்)
  10. நிருபெடாலு (1954) (இயக்குநர்)
  11. அமர தீபம் (1956) (இயக்குநர்)
  12. சரண தாசி (1956) (இயக்குநர்)
  13. ஜெயம் மனதே (1956) (இயக்குநர்)
  14. மாதர்குல மாணிக்கம் (1956) (இயக்குநர்)
  15. அமர் தீப் (1958) (இயக்குநர்)
  16. சீதாமகர் (1958) (இயக்குநர்)
  17. உத்தமப்புத்திரன் (இயக்குநர்)
  18. இல்லரிகம் (1959) (இயக்குநர்)
  19. கண்ணிறைந்த கணவன் (1959) (இயக்குநர்)
  20. நல்ல தீர்ப்பு (1959) (இயக்குநர்)
  21. காலேஜ் கேர்ள் (1960) (இயக்குநர்)
  22. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1960)
  23. மா பாபு (1960) (இயக்குநர்)
  24. அன்பு மகன் (1961) (இயக்குநர்)
  25. சசுரால் (1961) (இயக்குநர்)
  26. காத்திருந்த கண்கள் (1962) (இயக்குநர்)
  27. பகுராணி (1963) (இயக்குநர்)
  28. ஹம்ராகி (1963) (இயக்குநர்)
  29. படகோட்டி (1964) (இயக்குநர்)
  30. பெகு பேட்டி (1965) (கதையாசிரியர், இயக்குநர்)
  31. சூரஜ் (1966) (இயக்குநர்)
  32. துனியா (1968) (இயக்குநர்)
  33. இசாட் (1968) (இயக்குநர்)
  34. வாஸ்னா (1968) (இயக்குநர்)
  35. நன்ஹா ஃபரிஸ்டா (1969) (இயக்குநர்)
  36. கர் கர் கி கஹானி (1970) (இயக்குநர்)
  37. ரிவாஜ் (1972) (இயக்குநர்)
  38. மினரு பாபு (1973)(இயக்குநர்)
  39. கலி பட்டாளு (1974)(இயக்குநர்)
  40. சம்சாரம் (1975) (இயக்குநர்)
  41. பொகரு பொட்டு (1976)(இயக்குநர்)
  42. சிரஞ்சீவி ராம்பாபு (1977)(இயக்குநர்)
  43. ஹமாரா சன்சார் (1978)(இயக்குநர்)
  44. கங்கா பவானி (1979)(இயக்குநர்)
  45. ஆஷா ஜோதி (1981) (இயக்குநர்)
  46. எங்களாலும் முடியும் (1982) (இயக்குநர்)
  47. கப் தக் சுப் ரகுங்கி (1988) (இயக்குநர்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. V. S., Kesava Rao (29 December 2013). "ప్రతిభావంతుడు తాతినేని" (in தெலுங்கு). Andhra Prabha. Archived from the original on 13 October 2016. Retrieved 28 June 2016.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  2. "తాతినేని అన్నపూర్ణ కన్నుమూత". Andhra Jyothi (in தெலுங்கு). 2021-05-10. Archived from the original on 13 October 2022. Retrieved 2022-10-13.
  3. Aithagoni, Raju (10 May 2021). "సీనియర్‌ దర్శక, నిర్మాత తాతినేని ప్రకాశరావు సతీమణి కన్నుమూత". Asianet News Network (in தெலுங்கு). Archived from the original on 17 October 2022. Retrieved 2022-10-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாத்தினேனி_பிரகாஷ்_ராவ்&oldid=4158185" இலிருந்து மீள்விக்கப்பட்டது