உள்ளடக்கத்துக்குச் செல்

தாடேபள்ளிகூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாடேபள்ளிகூடம், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தாடேபல்லிகூடம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அப்பாராவுபேட்டை
  • அருகொலனு
  • ஆருள்ள
  • ஜகன்னாதபுரம்
  • ஜக்கன்னபேட்டை
  • கடகட்ல
  • கடியத்த
  • கொம்முகூடெம்
  • கொண்ட்ருப்ரோலு
  • கிருஷ்ணய்யபாலெம்
  • கூனவரம்
  • குஞ்சனபள்ளி
  • மாதவரம்
  • நந்தமூர்
  • நவாபுபாலெம்
  • படால
  • தாடேபள்ளி
  • தாடேபள்ளிகூடம்
  • தாள்ளமுதுனூருபாடு
  • வீரம்பாலெம்
  • வெங்கட்ராமன்னகூடெம்
  • யாகர்லபள்ளி

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாடேபள்ளிகூடம்&oldid=3557604" இலிருந்து மீள்விக்கப்பட்டது