தழுதாரை
Appearance
தழுதாரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | Lamiaceae
|
பேரினம்: | |
இனம்: | C. phlomidis
|
இருசொற் பெயரீடு | |
Clerodendrum phlomidis L.f. | |
வேறு பெயர்கள் [1] | |
|
தழுதாரை (Clerodendrum phlomidis, வாதமுடக்கி) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இதன் குடும்பப் பெயர் இலமியேசியே (Lamiaceae) என்று அழைக்கப்படுகிறது. இது ஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது. இத்தாவரம் இந்தியா, இலங்கை மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மருத்துவ மூலிகையாகப் பயன்படுத்துகின்றனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Clerodendrum phlomidis L.f.". World Checklist of Selected Plant Families. ராயல் தாவரவியல் பூங்கா, கியூ. பார்க்கப்பட்ட நாள் 9 March 2014 – via The Plant List.
- ↑ Vaidya, B. G. and Adarsh, N.:(Uttarardh), Shri Swami Atamanand Sarsavati Ayurvedic. Government Pharmacy Ltd, Surat, pp. 815-820 (1965).