உள்ளடக்கத்துக்குச் செல்

தலை பெயர்க்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலை பெயர்க்கை என்பது ஓர் உயிரினத்தில் இருக்கும் முழுமையான ஒரு தலையை இன்னொரு உயிரினத்துக்குப் பெயர்த்து வைக்கும் ஓர் அறுவைச் சிகிச்சையாகும். கழுத்தின் மேற்பகுதியில் இருந்து பெயர்க்கப்படும் இச்சிகிச்சையானது, மூளை பெயர்க்கையில் இருந்து வேறுபட்டது. நாய்கள், குரங்குகள், எலிகளில் இச் சிகிச்சை ஓரளவு வெற்றியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட மனிதத் தலை பெயர்க்கை நடைபெறவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலை_பெயர்க்கை&oldid=3393070" இலிருந்து மீள்விக்கப்பட்டது