உள்ளடக்கத்துக்குச் செல்

தலக் காற்றுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலக் காற்று என்பது ஒரு சிறிய பரப்பளவில் குறுகிய காலத்திற்குச் சில சிறப்பான குணாதிசயங்களோடு வீசுகின்ற காற்றாகும். இவ்வகையான அனைத்துக் காற்றுகளும் பெரும்பாலும் பகுதி நேரக் காற்றுகளாகவும் தலப் பெயர்களையும் கொண்டுள்ளன. சில தலக்காற்றுகளின் பெயர்களையும் அதனோடு தொடர்புடைய இடங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வெப்ப தலக் காற்றுகள் இடங்கள்
ஃபிரிக் பீல்டர் ஆஸ்திரேலியா
சின்னூக் அமெரிக்கா ஐக்கிய நாடுகள்
ஃபான் வடக்கு இத்தாலி
சிராக்கோ சகாரா பாலைவனம்
லூ இந்தியாவின் தார் பாலைவனம்
குளிர் தலக் காற்றுகள் இடங்கள்
ஆர்மத்தான் மத்திய ஆப்பிரிக்கா
மிஸ்ட்ரல் ஆல்ப்ஸ் மலை
புர்கா இரஷ்யா
நார்ட் மெக்சிகோ வளைகுடா
ஃபாம்பெரோ அர்ஜென்டைனா

[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை, பதிப்பு 2017, ஏழாம் வகுப்பு, பருவம் 2, தொகுதி 2, பக்கம் 178
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலக்_காற்றுகள்&oldid=3612154" இலிருந்து மீள்விக்கப்பட்டது