உள்ளடக்கத்துக்குச் செல்

தர்சன் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்சன் குமார்
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
முன்னையவர்இலால் சிங்
தொகுதிபசோக்லி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

தர்சன் குமார் (Darshan Kumar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சம்மு காசுமீரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த தர்சன் குமார் உயர்நிலைக் கல்வியினை சம்மு காசுமீரில் 1992ஆம் ஆண்டு முடித்துள்ளார்.[1] குமார் 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக பசோக்லி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2][3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.myneta.info/JammuKashmir2024/candidate.php?candidate_id=579
  2. "Basohli, J&K Assembly Election Results 2024 Highlights: BJP's Darshan Kumar defeats INC's Ch. Lal Singh with 16034 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  3. "Jammu and Kashmir Election Result 2024: Darshan Kumar wins first seat for BJP from Basholi, defeats Cong's Chaudhary Lal Singh by over 16,000 votes". Financialexpress (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்சன்_குமார்&oldid=4120025" இலிருந்து மீள்விக்கப்பட்டது