உள்ளடக்கத்துக்குச் செல்

தரனிதர் ஜெனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தரனிதர் ஜெனா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1967–1971
முன்னையவர்கன்கு சரண் ஜெனா
பின்னவர்அர்ஜூன் சரண் சேதி
தொகுதிபத்ராக், ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1921
அரசியல் கட்சிசுதந்திராக் கட்சி
துணைவர்பசந்தாபிரபா ஜெனா
மூலம்: [1]

தரனிதர் ஜெனா (Dharanidhar Jena) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவையின் மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் ஒடிசா மாநிலம் பத்ரக் மக்களவைத் தொகுதியிலிருந்து சுதந்திராக் கட்சி வேட்பாளராக 1967ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 206. Retrieved 29 December 2018.
  2. Times of India (Firm) (1970). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. p. 357. Retrieved 29 December 2018.
  3. Reference India. Tradesman & Men India. 1969. p. 84. Retrieved 29 December 2018.
  4. Hindustan Year-book and Who's who. M. C. Sarkar. 1967. p. 95. Retrieved 29 December 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரனிதர்_ஜெனா&oldid=4043206" இலிருந்து மீள்விக்கப்பட்டது