உள்ளடக்கத்துக்குச் செல்

தயா சிங் சோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயா சிங் சோதி
அம்ரித்சர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1998–1999
முன்னையவர்ஆர். எல். பாட்டியா
பின்னவர்ஆர். எல். பாட்டியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1925-02-01)1 பெப்ரவரி 1925
இறப்பு15 சூலை 2011(2011-07-15) (அகவை 86)
அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

தயா சிங் சோதி (Daya Singh Sodhi) (1 பிப்ரவரி 1925 - 15 சூலை 2011) பஞ்சாபின் நகரமான அமிர்தசரசைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 1925 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள புடாலா கிராமத்தில் பிறந்தார். 1991 ஆம் ஆண்டில் இவர் அமிர்தசரஸ் நகராட்சிக் கழகத்திற்கும், 1998 ஆம் ஆண்டில் அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதிக்கும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] சிங் சோதி 15 சூலை 2011 அன்று தனது 86வது வயதில் மாரடைப்பால் இறந்தார். [2] [3]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Biodata". India Press. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
  2. "BJP leader Daya Singh Sodhi dead". Indian Tribune. https://www.tribuneindia.com/2011/20110716/punjab.htm#19. பார்த்த நாள்: 31 January 2022. 
  3. "Punjab assembly session commences". Kashmir Media Watch. https://www.kashmirmediawatch.com/punjab-assembly-session-commences/. பார்த்த நாள்: 31 January 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயா_சிங்_சோதி&oldid=3811543" இலிருந்து மீள்விக்கப்பட்டது