தயானந்த நர்வேகர்
Appearance
தயானந்த கணேச நர்வேகர் | |
---|---|
சபாநாயகர், கோவாவின் சட்டமன்றம் | |
பதவியில் 1985–1989 | |
முன்னையவர் | பிராய்லானோ மசாடோ |
பின்னவர் | லூயிஸ் ப்ரூட்டோ பார்பசோ |
சட்டமன்ற உறுப்பினர், கோவாவின் சட்டமன்றம் | |
பதவியில் 2002–2012 | |
முன்னையவர் | உலாசு அசுனோட்கர் |
பின்னவர் | கிளென் டிக்ளோ |
தொகுதி | அல்டோனா (கோவா சட்டமன்றத் தொகுதி) |
சட்டமன்ற உறுப்பினர் கோவாவின் சட்டமன்றம் | |
பதவியில் 1994–2002 | |
முன்னையவர் | விநாயக் வித்தால் நாயக் |
பின்னவர் | சதானந்த தனவாடே |
தொகுதி | திவிம் (கோவாவின் சட்டமன்றத் தொகுதி) |
சட்டமன்ற உறுப்பினர் கோவாவின் சட்டமன்றம் | |
பதவியில் 1977–1989 | |
முன்னையவர் | புனாஜி அச்ரேகர் |
பின்னவர் | விநாயக் வித்தால் நாயக் |
தொகுதி | திவிம் (கோவாவின் சட்டமன்றத் தொகுதி) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 பெப்ரவரி 1950 கோவா (மாநிலம்), போர்த்துகேய இந்தியா |
தேசியம் | இந்தியர் |
தயானந்த கணேச நர்வேகர் (Dayanand Ganesh Narvekar) (கொங்கணி மொழி: दयानंद नावे॔कर), (பிறப்பு 11 பிப்ரவரி 1950) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கோவா சட்டமன்றத்தின் சபாநாயகராக சனவரி 1985 முதல் செப்டம்பர் 1989 வரை பணியாற்றினார். இவர் கோவாவின் நிதி அமைச்சராகவும் துணை முதல் அமைச்சராகவும் பணியற்றியுள்ளார். இவர் 7 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
நர்வேகர் 35 ஆண்டுகளாக இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இருந்தார். தற்போது இவர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.espncricinfo.com/india/content/story/102781.html
- ↑ Oct 21, TNN / Updated; 2021; Ist, 12:08. "Goa: After MGP and Congress, Dayanand Narvekar embraces AAP". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-09-15.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)