தமிழ் ஸ்டுடியோ
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
நீக்க வேண்டியதற்கான காரணம்: குறிப்பிடத்தக்கமை. மேலும் கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
தமிழ் ஸ்டுடியோ என்பது தமிழ் குறும்படங்கள், ஆவணப் படங்கள் ஆகியவற்றை வெளியிடுவது, தொகுப்பது, ஆவணப்படுத்துவது, படைப்பாளர்களுக்கு பயிற்சி வழங்குவது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்பு ஆகும். இது ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு ஆகும். இவர்கள் இதற்கென ஒரு அலுவலகத்தையும், வலைத்தளத்தையும் நடத்துகிறார்கள்.