தமிழ் வளர்த்த கிருத்தவர்கள் (நூல்)
Appearance
நூலாசிரியர் | ஆர்.சி.சம்பத் |
---|---|
உண்மையான தலைப்பு | தமிழ் வளர்த்த கிருத்தவர்கள் |
பொருண்மை | தமிழ் இலக்கிய வரலாறு |
வெளியீட்டாளர் | சுரா பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | சனவரி 2006 |
பக்கங்கள் | 64 |
ISBN | 81-7478-747-X |
தமிழ் வளர்த்த கிருத்தவர்கள் எனும் நூல் ஆர்.சி.சம்பத்தால் எழுதப்பட்டு சுரா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டது. இந்நூல்வீரமாமுனிவர், போப்பையர், எல்லீசர், கால்டுவெல், ரேனியஸ் ஐயர், எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை, வேதநாயக சாஸ்திரியார் மற்றும் அகராதிப் பணியில் அருந்தொண்டு ஆற்றிய கிருத்துவர்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது.