தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை
தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை (Tamil Evangelical Lutheran Church), தென்னிந்தியாவில் ,தமிழ்நாட்டியில் அமைந்துள்ள தரங்கம்பாடியில் பர்த்தலோமேயு சீகன்பால்க் என்னும் ஜெர்மானிய கிறித்தவ மத போதகரால் 1718 -ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் நாள் புதிய எருசேலம் என்ற பெயர்யுடன் ஒர் திருச்சபை கட்டப்டடு லுத்தரின் கோட்டுபாடுகளை பின்பற்றி இயேசு கிறிஸ்த்துவை வழிபட்டு வந்தனர் [1] . இந்த திருச்சபை தற்போது விரிடைந்து தமிழ்மெங்கும் பல கிளைகளாக பரவி உள்ளது.
பர்த்தலோமேயு சீகன்பால்க்
[தொகு]டென்மார்க்க|டென்மார்க்கின் அரசர் ஃப்ரெடெரிக் IV இன் ஆதரவுடன் தனது நண்பர்கள், ஜியெஜெபேல்ப், மற்றும் அவரது சக மாணவர் ஹென்ரிச் ப்ரூட்ச்சுவுடன் சேர்ந்து, 1706 ஜூலை 9 ஆம் தேதி இந்தியாவில் உள்ள தரங்கம்பாடி டேனிஷ் காலனிக்கு வந்தார் இவர்தான் முதன் முதலில் வந்த லுத்தரின் கோட்பாடுகளை கொண்ட முதல் புராட்டஸ்டன்ட்(சபைகுரு) மிஷனரிகளாகவும் தனது பணிகளை தரங்கம்பாடியில் துவக்கினர்கள் . இவர்கள் தரங்கம்பாடியில் 1707 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் ஒரு சிற்றாலயம் கட்டி வழிப்பட்டனர் இதுவே தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் புரோட்டஸ்ட்ன்ட் ஆலயம் ஆகும்.
தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை தோற்றம்
[தொகு]தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை முதன் முதலில் லைப்சிக் (Leipzig) சுவிசேஷ லுத்தரன் சங்கம் என்று அழைக்கபட்டு வந்தது. இச்சபை முதன்முதலில் 14.01.1919ல் ஆம் ஆண்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை என்ற பெயர் மாற்றத்துடன் [2] சுமார் 200,000 உறுப்பினர்களுடன்[3] திருச்சிராப்பள்ளியில் தலைமையகமாகக் கொண்டு துவக்கப்பட்டது.இந்த தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை 14 ஜனவரி 1919, தமிழ் சபையில் உள்ள பல்வேறு மிஷனரிகள் ஜெர்மன், டேனிஷ் மற்றும் ஸ்வீடிஷ் லூத்தரன் திருச்சபைகள் சேர்ந்த அமைப்புகள் ஒன்று கூடி , தமிழ் கிறித்தவ லூத்தரன் சர்ச் (TELC). மார்ச் 1921, ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின் படி விதிகளுக்கு உட்பட்டு இந்த திருச்சபையின் விதிகள் திருத்தப்பட்டது . 1921 இல், ஸ்வீடிஷ் மிஷனரி Rev. Dr. Ernst Heuman,தான் TELC திருச்சபையின் முதல் பிஷப் ஆக இருந்தவர் ஆகும் . TELC தமிழ்நாட்டை சேர்ந்த முதல் தலைமை பிஷப் ஆக இருந்தவர் டாக்டர் ஆர் பி மாணிக்கம் அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டர் இவர் கி.பி 1956 ஆம் ஆண்டில் முதல் தமிழ்நாட்டை சேர்தவர்கள் பிஷ்ப்பாக இருந்து வருகிறார்கள், TELC.[4]
தரங்கைப் பேராயர்கள்
[தொகு]- 1921-1926 Rt. Rev. Dr.எர்ன்ஸ்ட் ஹியூமன்
- 1927-1934 Rt. Rev. Dr. டேவிட் பெக்ஸெல்
- 1934-1956 Rt. Rev. Dr. ஜோகன்னஸ் சாண்ட்கிரென்
- 1956-1967 Rt. Rev. Dr. ராஜா பூஷ்ணாம் மணிக்கம்(Late)
- 1967-1972 Rt. Rev. Dr. A. கார்ல் கஸ்டவ் டீல்
- 1972-1975 Rt. Rev. A. John சத்யானநாந்தா(Late)
- 1975-1978 Rt. Rev. லாசரஸ் ஈஸ்டர் ராஜ்(Late)
- 1978-1993 Rt. Rev. Dr. ஜெயாசீலன் ஜக்கப்(Late)
- 1993-1999 Rt. Rev. Dr. ஜூபிலி ஞானபரணம் ஜான்சன்(Late)
- 1999-2009 Rt. Rev. Dr. தவீது அருள்தாஸ்
- 2009-2013 Rt. Rev. Dr. H.A. மர்ட்டின்
- 2013–present Rt. Rev. S எட்வின் ஜெயக்குமார் (The Spiritual Head of TELC)
டிஇஎல்சி தேவாலயங்கள்
[தொகு]- தசுலு புனித டிரினிட்டி கதீட்ரல்,ஆலயம்திருச்சி
- டிஇஎல்சி ஹோலி கிராஸ் கோவில், ஆலயம் கும்பகோணம்.
- டிஇஎல்சி இரட்சகர் ஆலயம், திருவள்ளூர் [5]
- ( த.சு.லு.தி இரட்சகர் ஆலயம், திருவள்ளூர்])[6]
- டிஇஎல்சி அடைக்காலநதர் ஆலயம், சென்னை[7]
- டிஇஎல்சி கிருஸ்த்து ஆலயம், சென்னை - 45
- டிஇஎல்சி ஆலயம், திருவெற்றியூர், சென்னை-600019
- டிஇஎல்சி அருளநாதர் ஆலயம், மாநகராட்சி, சென்னை
- டிஇஎல்சி அருளநாதர் ஆலயம், அண்ணாநகர், சென்னை
- டிஇஎல்சி புனித மீட்பர் கோயில் ஆலயம், மதுரை
- டிஇஎல்சி இம்மானுவேல் ஆலயம், மயிலாடுதுறை
- டிஇஎல்சி புதிய தேவாலயம் ஆலயம், கோயம்புத்தூர் (தரங்கம்பாடி)
- டிஇஎல்சி புதிய எருசலேம் தேவாலயம்,நடுக்கோட்டை, திருமங்கலம், மதுரை.
- டிஇஎல்சி இரட்சிப்பின் கோயில், மதுரை
- டிஇஎல்சி சீயோன் தேவாலயம், திருச்சி-8.
- டிஇஎல்சி இரட்சகர் சபை, ஈச்சம்பட்டி, திருச்சி
- டிஇஎல்சி ஆலயம், திருநெல்வேலி.
- டிஇஎல்சி உலக இரட்சகர் சபை-உளுத்துக்குப்பை, மயிலாடுதுறை
- டிஇஎல்சி Pavanasar Lutheran Church - பெங்களூர்.
- டிஇஎல்சி Ziegenbalg விழா சர்ச் - சீர்காழி
- டிஇஎல்சி Pavasar லூத்தரன் - சிதம்பரம்
- டிஇஎல்சி புனித பால் தேவாலயத்தில், Sengaraiyur
- டிஇஎல்சி உலக இரட்சகர் கோவில், பொள்ளாச்சி
- டிஇஎல்சி பெத்லகேம் ஆலயம், (TBML கல்லூரி)
- டிஇஎல்சி அருளநாதர் ஆலயம், திருக்காட்டுப்பள்ளி
- டிஇஎல்சி செயிண்ட் ஜான் தேவாலயம், திருச்சி[8]
- டிஇஎல்சி ஆரோக்கியநாதர் ஆலயம், திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம்
- த.சு.லு.தி கதிராலயம், பாண்டுர்
- டிஇஎல்சி பரிசுத்த குறுக்கு ஆலயம், செங்கல்பட்டு
- டிஇஎல்சி பரிசுத்த தேற்றரவாளனை கோயில், தஞ்சாவூர்
- டிஇஎல்சி எபிநேசர் ஆலயம், விழுப்புரம்
- டிஇஎல்சி அருளநாதர் ஆலயம், கிணத்துக்கடவு (த.சு.லு.தி. அருள்நாதர் ஆலயம், கிணத்துக்கடவு)
- டிஇஎல்சி கருணைநாதர் ஆலயம் கிணத்துக்கடவு (த.சு.லு.தி. கருணைநாதர் ஆலயம், கிணத்துக்கடவு)
- டிஇஎல்சி Bethel ஆலயம், பெரம்பூர், சென்னை-11
- டிஇஎல்சி அருளநாதர் ஆலயம், திருப்பூர்-641601
- டிஇஎல்சி அபிஷேகநாதர் ஆலயம், அன்னமங்கலம்,பெரம்பலூர் மாவட்டம்.
- டிஇஎல்சி பெத்லகேம் ஆலயம் அம்பத்தூர் சென்னை-600 053
- டிஇஎல்சி இயேசு நம் மீட்பர் ஆலயம், திருமங்கலம், மதுரை.
- டிஇஎல்சி கல்வாரி மாதா ஆலயம், ஜெ.ஆலங்குளம், திருமங்கலம், மதுரை.
- டிஇஎல்சி ஆலயம் கடலூர்
- டிஇஎல்சி ஆலயம் பாண்டிசேரி
- டிஇஎல்சி ஆலயம் பட்டனூர்
- டிஇஎல்சி தூய யோவான் ஆலயம் பெரம்பலூர்
- டிஇஎல்சி ஆலயம் பொன்னகர் (பொன்மலைப்பட்டி)
- டிஇஎல்சி ஆலயம் சுப்பரமணியபுரம்
டிஇஎல்சி கல்லூரிகள் மற்றும் பள்ளிகள்
[தொகு]- TBML கல்லூரி, பொறையர்[9]
- டிஇஎல்சி ஆசிரியர் பயிற்சி நிறுவனம்(ஆண்), சென்னை
- டிஇஎல்சி ஆசிரியர் பயிற்சி நிறுவனம்(பெண்), உசிலம்பட்டி
- டிஇஎல்சி ELM Hr Sec School, சென்னை
- டிஇஎல்சி Kabis Hr Sec School, பாண்டுர்
- டிஇஎல்சி பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்
- டிஇஎல்சி நடுநிலைப்பள்ளி, தஞ்சாவூர்
- டிஇஎல்சி SR Bergendal அலுவலக பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிணத்துகடவு
- டிஇஎல்சி ஆரம்ப பள்ளி, கிணத்துகடவு
- டிஇஎல்சி நடுநிலைப்பள்ளி, கருணாகரபுரி, கிணத்துகடவு
- டிஇஎல்சி ஆரம்ப பள்ளி, அலம்பட்டி, திருமங்கலம், மதுரை.
- டிஇஎல்சி ஆரம்ப பள்ளி, Kurayoor.
- டிஇஎல்சி ஆரம்ப பள்ளி, திருப்பூர்
- குருக்கல் லூத்தரன் இறையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.[10]
- தமிழ்நாடு இறையியல் செமினரி (TTS), மதுரை.[11]
- ஐக்கிய இறையியல் கல்லூரி (UTC), பெங்களூர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://en.wikipedia.org/wiki/Tamil_Evangelical_Lutheran_Church
- ↑ "United Evangelical Lutheran Church in India - Member Churches". Archived from the original on 2009-04-22. பார்க்கப்பட்ட நாள் 2017-06-21.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ name="lutheranworld1">http://www.lutheranworld.org/country/india பரணிடப்பட்டது 2017-10-25 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Vethanayagamony, Peter (15 December 2009). "The Lutheran Churches of India". Lutheran Forum. Archived from the original on 6 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 26 August 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ https://www.google.co.in/maps/place/T.E.L.C+Ratchagar+Church/@13.119751,79.912491,2a,90y,90t/data=!3m5!1e2!3m3!1s-oveDdwzno_8%2FVMoBiGBcdDI%2FAAAAAAAAEzE%2Fmzhl2E4dNA4!2e4!3e12!4m6!1m3!3m2!1s0x3a52902ea0fb561f:0xa99f3b9f6f58ec4d!2sT.
- ↑ http://www.google.co.in/maps/place/T.E.L.C+Ratchagar+Church/@13.1197512,79.9124908,17z/data=!4m5!3m4!1s0x3a52902ea0fb561f:0xa99f3b9f6f58ec4d!8m2!3d13.1197512!4d79.9124908/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-22. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-09-08. பார்க்கப்பட்ட நாள் 2017-06-21.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-21.
- ↑ "GLTC site". பார்க்கப்பட்ட நாள் 28 October 2013.
- ↑ "TTS site". பார்க்கப்பட்ட நாள் 28 October 2013.