தமிழ் ஐ. பி. தொலைக்காட்சிச் சேவை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ் ஐ. பி. தொலைக்காட்சி சேவை (Tamil IPTV) இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி அலைவரிசைகளினை இணையத்தின் மூலம் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்க்க முடியுமானதான புதிய தொழில்நுட்பச் சேவையாகும். தேவைக்கேற்ற் நிகழ்படத் தொழில்நுட்பத்துடன் (Video On Demand) கூடிய இத்தமிழ் ஜ. பி. தொலைக்காட்சி சேவையின் மூலம் வழங்கப்படவிருக்கும் தொலைக்காட்சி அலைவரிசைகளாவன பின்வருமாறு: