உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரி பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசினரால் இயக்கப்படும் பொறியியல் கல்லூரிகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

No. கல்லூரி பெயர் இருப்பிடம் மாவட்டம் இணைக்கப்பட்டது தோற்றுவிக்கப்பட்டது
1 அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி காரைக்குடி சிவகங்கை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1952
2 அரசினர் பொறியியற் கல்லூரி பர்கூர் பர்கூர் கிருஷ்ணகிரி மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1994
3 அரசு பொறியியல் கல்லூரி, சேலம் கருப்பூர் சேலம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1966
4 அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1982
5 அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழகம் 1945
6 அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு ஈரோடு ஈரோடு அண்ணா பல்கலைக்கழகம் 1984
7 தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவனம் பாகேயம் வேலூர் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1990
8 அரசு பொறியியல் கல்லூரி, தஞ்சாவூர் தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 2012
9 தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி தருமபுரி தருமபுரி மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 2013
10 அரசு பொறியியல் கல்லூரி, போடிநாயக்கனூர் போடிநாயக்கனூர் தேனி மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 2012
11 அரசு பொறியியல் கல்லூரி, சிறீரங்கம் திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி அண்ணா பல்கலைக்கழகம் 2013

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]