தமிழ்க் கல்விக் கழகம் (யேர்மனி)
Appearance
தமிழ்க் கல்விக் கழகம் (Tamilischer Bildungsvereinigung e.V.) என்பது யேர்மனியில் தமிழாயங்களில் கல்வி, கலை, விளையாட்டுக்களை ஒருங்கிணைக்கும் நடுவம் ஆகும். 1990 களின் தொடக்கம் முதலே யேர்மனியில் தமிழாயலங்கள் ஊடாக தமிழ்க் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தற்போதைய பொறுப்பாளாராக இரா. நாகலிங்கம் உள்ளார்.