உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழரசன் (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தமிழரசன்
பணிஇயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2022-தற்போது வரை
பிள்ளைகள்1

இயக்குனர் தமிழ்[1] என்கிற தமிழரசன் என்பவர் தமிழகத் திரைப்படத் துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2022 ஆம் ஆண்டில் டாணாக்காரன் [2] திரைப்படத்தை இயக்கியுள்ளார். விடுதலை போன்ற படங்களில் துணை நடிகராகவும் பணியாற்றி இருக்கிறார்.[3] இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். சினிமாவின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது காவலர் வேலையை விட்டு சினிமாவில் பணியாற்றி வருகிறார்.[4][5]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் மொழி இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் குறிப்புகள்
2022 டாணாக்காரன்[6][7] தமிழ் ஆம்
2023 விடுதலை பகுதி 1[8] துணை நடிகர்
2023 ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் துணை நடிகர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kumar, N. Vinoth (2022-04-10). "Cop as filmmaker: Director Tamizh recounts his 'Taanakkaran' experience". thefederal.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-13.
  2. "Taanakkaran movie review". India Today.
  3. "Filmmaker Tamizh May Direct Dhanush, Simbu And Karthi In Next Film". News18 (in ஆங்கிலம்). 2023-04-01. பார்க்கப்பட்ட நாள் 2024-06-13.
  4. . https://www.ottplay.com/review/taanakkaran-movie-review-this-vikram-prabhu-starrer-is-an-earnest-attempt-and-largely-entertaining/7971e195b2624. 
  5. Taanakkaran (2022) (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-11-21
  6. ANI (2022-03-16). "Vikram Prabhu-starrer 'Taanakaaran' to release on OTT". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-13.
  7. Darshan, Navein (2022-04-08). "Taanakkaran Movie Review: A powerful film about a lesser-known problem". Cinema Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-13.
  8. Behindwoods TV (2023-03-21), Soori தலையில செம அடி SCAN பார்த்துட்டு Shock😱 Viduthalai Secrets Revealed- Director Tamizh Interview, பார்க்கப்பட்ட நாள் 2024-06-13

வெளி இணைப்புகள்

[தொகு]

Director Tamizh IMDB Profile

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழரசன்_(இயக்குநர்)&oldid=4007390" இலிருந்து மீள்விக்கப்பட்டது