தமா மக்கள்
மொத்த மக்கள்தொகை | |
---|---|
200,000–300,000 | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
சாட் சூடான் | |
மொழி(கள்) | |
தமா மொழி | |
சமயங்கள் | |
இஸ்லாம் |
தமா அரேபியர் அல்லாத ஆபிரிக்கா பழங்குடி இனக்குழு மக்கள் ஆவர். இவர்கள் கிழக்கு சாட் மற்றும் மேற்கு சூடான் நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் நிலோ-சகாரா மொழியான தமா மொழியை பேசுகின்றனர். இவர்களின் மக்கள் தொகை சுமார் 2,00,000–3,00,000 ஆகும். இவர்கள் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களாகவும் விவசாய வேலைகளை செய்கின்றனர். சாட் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு போரில் (2005-2010) தமா மக்கள் மற்றும் ஜஹாவா மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டது.
மக்கள்
[தொகு]தமா மக்கள் அரேபியர் அல்லாத ஆபிரிக்கா பழங்குடி மக்கள் ஆவர். [1][2][3] இந்த பழங்குடி மக்கள் சாட் நாட்டின் வடகிழக்கு பகுதியான டார் தாமா மற்றும் சூடான் நாட்டின் மேற்கு பகுதியான டர்பர் பகுதிகளில் தங்கள் குடியிருப்புகளை அமைத்து தற்சார்பு வாழ்வாதார விவசாய வேலைகளை செய்து வாழ்கின்றனர்.[1] [4][5][6][7][8] இவர்கள் தினை, அவரை, வெள்ளரி மற்றும் எள் முதலிய பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.[1] மேலும் அவர்கள் மேய்ச்சல் தொழிலையும் செய்கின்றனர். ஆடு, மாடு மற்றும் ஒட்டகம் வளர்த்தல் ஆகும். [6] இவர்களில் பலர் இஸ்லாம் மதத்தை தழுவியவர்கள் ஆவர் இருப்பினும் ஆன்மாவாதம் சார்ந்த நம்பிக்கை உடையவர்கள்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Human Rights Watch, p. 11
- ↑ "Operational Guidance Note, Republic of the Sudan" (PDF). UK Border Agency. August 2012. p. 23. Archived from the original (PDF) on 11 October 2012. பார்க்கப்பட்ட நாள் 14 September 2012.
- ↑ Rebecca Hamilton (2011). Fighting for Darfur: Public Action and the Struggle to Stop Genocide. Macmillan. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0230100228.
- ↑ Anthony Appiah and Henry Louis Gates (2010). Encyclopedia of Africa. Oxford University Press. p. 454. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195337700.
- ↑ Olson, p. 544
- ↑ 6.0 6.1 Olson, p. 42
- ↑ Jonathan Loeb; Benjamin Naimark-Rowse; Matthew Bowlby; et al. (July 2010). "Darfurian Voices" (PDF). 24 Hours For Darfur. Archived from the original (PDF) on 2011-07-25.
- ↑ 8.0 8.1 "Chad: Tama ethnic group; language; population; political affiliations and rebel group support; traditional lands". Immigration and Refugee Board of Canada. 1 November 1998. பார்க்கப்பட்ட நாள் 14 September 2012.[தொடர்பிழந்த இணைப்பு]