தன்ராஜ் பெய்ட் ஜெயின் கல்லூரி
Appearance
வகை | கலை அறிவியல் |
---|---|
உருவாக்கம் | 1972 |
முதல்வர் | முனைவர் பங்கஜா ஆர். பி. |
அமைவிடம் | சென்னை, ஜோதி நகர் , , 600097 , 12°56′46″N 80°14′35″E / 12.9461423°N 80.2429304°E |
வளாகம் | நகர்புபறம் |
சேர்ப்பு | சென்னைப் பல்கலைக்கழகம் என்ஏஏசி ஏ தகுதி |
இணையதளம் | http://dbjaincollege.org/ |
தன்ராஜ் பெய்ட் ஜெயின் கல்லூரி (Dhanraj Baid Jain College), என்பது தமிழ்நாட்டின், சென்னை, ஜோதி நகரில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1972 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
துறைகள்[தொகு]
அறிவியல்[தொகு]
- கணிதம்
- கணினி அறிவியல்
கலை மற்றும் வணிகவியல்[தொகு]
- தமிழ்
- ஆங்கிலம்
- பொருளியல்
- வணிகவியல்
- மேலாண்மை
அங்கீகாரம்[தொகு]
இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]
- விஜய் சேதுபதி, நடிகர்
- மெட்ரோ பிரியா, தமிழ் தொலைக்காட்சியில் (தூர் தர்சன்) மெட்ரோ சென்னையில் முதல் நிகழ்ச்சி தொகுப்பாளர்.
மேலும் காண்க[தொகு]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Affiliated College of University of Madras".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)