உள்ளடக்கத்துக்குச் செல்

தனியார் போர்ப்படை நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனியார் போர்ப்படை நிறுவனம் (Private military company) அல்லது தனியார் ஒப்பந்த படை என்பது போரியல் நிபுணத்துவத்தை தமது விற்பனைப் பொருளாக கொண்ட இலாப நோக்குடைய வணிக நிறுவனம் ஆகும். மெய்ப்பாதுகாப்பு, பின் தள உதவி, வழங்கல், தள பராமரிப்பு போன்ற பல்வேறு வேலைகளை தனியார் போர்ப் படை நிறுவனங்கள் மேற்கொண்டன. முற்காலத்திலேயே கூலிப்படைகள் இருந்தன் என்றாலும், கொம்பனி மயப்படுத்தபட்ட தனியார் போர்ப்படை நிறுவனம் ஐக்கிய அமெரிக்காவில் வடிவம் கொண்டது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Barnes, Julian E. (2007-10-15). "America's own unlawful combatants?". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து 2008-12-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20081220162617/http://www.latimes.com/news/printedition/front/la-na-blackwater15oct15,1,6804674,full.story?coll=la-headlines-frontpage&ctrack=2&cset=true. 
  2. "Global Aircraft Support Services – On Location". King Aerospace (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-03.
  3. Vieira, Constanza (2007-07-17). "COLOMBIA-ECUADOR: Coca Spraying Makes for Toxic Relations". IPS. Archived from the original on 2008-01-18.