உள்ளடக்கத்துக்குச் செல்

தனாமி பாலைவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஸ்திரேலியாவின் வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் தனாமி பாலைவனத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்
தனாமி பாலைவனத்தின் காட்சி

தனாமி பாலைவனம் (Tanami Desert)[1]இது வடக்கு ஆஸ்திரேலியாவில் பெரும்பகுதியையும் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் சிறு பகுதியும் கொண்டது இப்பாலவனம் சரளைக் கல் தரைகளும், சிறு குன்றுகளுடன் கூடியது. இப்பாலைவனம் 25,997,277 எக்டேர்கள் (64,240,670 ஏக்கர்கள்).பரப்பளவு கொண்டது.[2][3][4]

பழங்குடிகளும் விலங்குகளும்

[தொகு]

இப்பாலைவனத்தின் மேற்கில் கிம்பர்லி எனும் பகுதியில் சுராபாலா எனும் ஆத்திரேலியப் பழங்குடிகள் வாழ்கின்றனர்.[5][6]இப்பாலைவனத்தில் எலி வகைகள், பைம்மாவினம், சாம்பல் பருந்துகள், நீண்ட மூக்கு சினைப் பறவைகள், வாத்துகள் காணப்படுகிறது. இப்பாலைவனம் தங்கக் கனிமங்களைக் கொண்ட பாறைக் குன்றுகள் கொண்டது.

பூர்வகுடி மக்களின் பாதுகாக்கப்பட்ட பகுதி

[தொகு]

ஆத்திரேலியப் பழங்குடிகள் வாழும் தெற்கு தனாமி பாலைவனத்தில் 10,000,000 எக்டேர்கள் (25,000,000 ஏக்கர்கள்) பரப்பளவு பகுதியை, சூலை 2012ல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவித்துள்ளது.[7][8][9][10][11]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. "English - Warlpiri".
  2. Environment Australia. Revision of the Interim Biogeographic Regionalisation for Australia (IBRA) and Development of Version 5.1 - Summary Report. Department of the Environment and Water Resources, Australian Government. http://www.deh.gov.au/parks/nrs/ibra/version5-1/summary-report/index.html. பார்த்த நாள்: 2007-01-31. 
  3. IBRA Version 6.1 data
  4. "Interim Biogeographic Regionalisation for Australia (IBRA7) regions and codes". Department of Sustainability, Environment, Water, Population and Communities. Commonwealth of Australia. 2012. பார்க்கப்பட்ட நாள் 13 January 2013.
  5. Tjurabalan
  6. Elias, Derek J (2001). Golden dreams: people, place and mining in the Tanami desert (Ph.D thesis). Australian National University.
  7. "Australia declares Tanami 'largest' conservation zone". BBC News. 11 July 2012. https://www.bbc.co.uk/news/world-asia-18792641. 
  8. "Aboriginal desert reserve bigger than Tasmania". Australian Geographic. AAP. 11 July 2012 இம் மூலத்தில் இருந்து 16 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130116211222/http://www.australiangeographic.com.au/journal/tanami-desert-indigenous-reserve-bigger-than-tasmania.htm. 
  9. Horn, Allyson (10 July 2012). "Traditional owners to manage conservation zone". ABC News (Australia). http://www.abc.net.au/news/2012-07-10/indigenous-conservation-deal-tanami-desert-land/4121176?section=nt. 
  10. Horn, Allyson (10 July 2012). "Australia's largest conservation zone declared" (transcript). Lateline (Australia: ABC1). http://www.abc.net.au/lateline/content/2012/s3543169.htm. 
  11. Central Land Council(10 July 2012). "Southern Tanami declared a conservation zone". செய்திக் குறிப்பு.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனாமி_பாலைவனம்&oldid=4122328" இலிருந்து மீள்விக்கப்பட்டது