தந்திராலோகம்
Appearance
தந்திரலோகா (சமஸ்கிருதம் तन्त्रालोक) என்பது காஷ்மீர சைவம் குறித்தான அடிப்படை நூலாகும். இதனை அபிநவகுப்தர் இயற்றினார். அபிநவகுப்தர் காசுமீர் சைவத்தில் மிக மதிப்புமிக்க ஆசிரியராவார்.
பொருள்
[தொகு]இந்நூல் காசுமீர சைவத்தின் மெய்யியலை விளக்குவதாகவும், அறுபத்து நான்கு ஆகமங்களை விளக்குவதாகவும் உள்ளது. சுருக்கமாக தந்திரலோகா நூல் காசுமீர சைவத்தின் கலைக்களஞ்சியம் என்று சொல்லலாம்.
அத்தியாயங்கள்
[தொகு]இந்நூல் முப்பத்தியேழு அத்தியாயங்களளைக் கொண்டதாகும்.
குறிப்புகள்
[தொகு]
ஆதாரங்கள்
[தொகு]- Mukund Rām Shāstrī, ed. (1918). The Tantrāloka of Abhinava Gupta. Vol. Vol. 1. Commentary by Rājānaka Jayaratha. Allahabad: Indian Press.
{{cite book}}
:|volume=
has extra text (help) - Tantrāloka : with the commentary of Jayaratha / 1 Introduction. Delhi: Motilal Banarsidass.