உள்ளடக்கத்துக்குச் செல்

தண்டையார்பேட்டை வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தண்டையார்பேட்டை வருவாய் கோட்டம் (Tondiarpet division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டமாகும். இது மாதவரம் வட்டம், பெரம்பூர் வட்டம், புரசைவாக்கம் வட்டம், திருவொற்றியூர் வட்டம், தண்டையார்பேட்டை வட்டம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது. [1]

மேற்கோள்கள்[தொகு]