தண்டு மாரியம்மன் கோயில்
Appearance
தண்டு மாரியம்மன் கோயில் Thandu Mariamman Temple | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
அமைவு: | கோயம்புத்தூர் |
ஆள்கூறுகள்: | 11°00′09″N 76°58′04″E / 11.00250°N 76.96778°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
தண்டு மாரியம்மன் கோயில் (Thandu Mariamman Temple ) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், கோயம்புத்தூர், உப்பிலிபாளையத்தில் அமைந்துள்ள தண்டு மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்துக் கோயிலாகும்.[1] இங்குள்ள அம்மன் கொங்கு நாட்டை ஆண்டவரின் படைவீரர்களுக்கு சின்னம்மை நோயை குணப்படுத்தியதாக நம்பிக்கை நிலவுகிறது.[2] ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படும்[3] தேர்த் திருவிழா இப்பகுதியில் உள்ள முக்கியமான சமய விழாக்களில் ஒன்றாகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "With a golden touch". தி இந்து. 25 July 2015. http://www.thehindu.com/features/metroplus/with-a-golden-touch/article7354185.ece.
- ↑ "Thandu Mariamman Temple" (in Tamil). Maalai malar. Archived from the original on 10 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 March 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் தீச்சட்டி ஊர்வலம்". தினமணி. https://www.dinamani.com/religion/religion-news/2019/apr/24/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-3139201.html. பார்த்த நாள்: 13 December 2021.
- ↑ "Traffic diversions for temple festival tomorrow". தி இந்து. 21 April 2014. http://www.thehindu.com/news/cities/Coimbatore/traffic-diversions-for-temple-festival-tomorrow/article7124256.ece.