தடை ஆட்டம்
Appearance
தடை ஆட்டம் (Break dance) கிப் கொப் அல்லது ராப் இசை சூழலில் தோன்றிய ஒரு ஆடல் வடிவம் ஆகும். "தொடக்க காலத்தில் இளைய சமுதாயத்தினரின் உணர்வுகளில் கிளர்ச்சியூட்டி மனதைக் கவர பெரு நகரங்களில் நடையோரங்களில் திறன்மிக்க ஒலிபெருக்களினால் இசையெழுப்பி இத்தடையாட்டத்தை நிகழ்த்தினார்கள்."[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மெ. மெய்யப்பன். (2005). நிறம் மாறும் சொற்கள். சென்னை: வானதி பதிப்பகம். பக்கம் 121.