தஞ்சைப் பெரியகோயில் (நூல்)
Appearance
தஞ்சைப் பெரிய கோயில் | |
---|---|
நூல் பெயர்: | தஞ்சைப் பெரிய கோயில் |
ஆசிரியர்(கள்): | வி.அ.இளவழகன் |
வகை: | வரலாறு |
துறை: | கோயில் |
இடம்: | தஞ்சாவூர் 613 007 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 192 |
பதிப்பகர்: | பூங்கொடித்தாமரை வெளியீட்டகம் |
பதிப்பு: | இரண்டாம் பதிப்பு 2015 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
தஞ்சைப் பெரியகோயில் வி.அ.இளவழகன் எழுதிய நூலாகும். [1] பெரிய கோயிலைப் பற்றி அமைந்துள்ள இந்நூலில் கேள்வி பதில் வடிவில் 545 வினாக்கள் எழுப்பப்பட்டு வரலாற்றுரீதியாக பன்முக நோக்கில் மறுமொழியுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. விடை தேடும் வினாக்களாக 50 வினாக்கள் ஆசிரியரால் எழுப்பப்பட்டுள்ளன.
அமைப்பு
[தொகு]இந்நூல் 25 தலைப்புகளையும், படங்களையும் கொண்டுள்ளது.
உசாத்துணை
[தொகு]'தஞ்சைப் பெரிய கோயில்', நூல், (இரண்டாம் பதிப்பு, 2015; பூங்கொடித்தாமரை வெளியீட்டகம், 425/209 புட்பம் குடியிருப்பு, அருளானந்த நகர்10ஆம் தெரு, தஞ்சாவூர்)