உள்ளடக்கத்துக்குச் செல்

தங்கப் பிடரி பூங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தங்கப் பிடரி பூங்கொத்தி
Golden-rumped flowerpecker
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்
இனம்:
D. annae
இருசொற் பெயரீடு
Dicaeum annae
(பட்டீகோபர், 1894)

தங்கப் பிடரி பூங்கொத்தி (Golden-rumped flowerpecker)(டைகேயம் அன்னே) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது சிறு சுண்டாத் தீவுகளில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. அன்னா வெபர்-வான் போசுசின் நினைவாக இந்த சிற்றினம் பெயரிடப்பட்டது.[2]

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Dicaeum annae". IUCN Red List of Threatened Species 2016: e.T22717469A94533709. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717469A94533709.en. https://www.iucnredlist.org/species/22717469/94533709. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. பாண்டியர் செப்பேடுகள் பத்துBeolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2014-10-01). The Eponym Dictionary of Birds (in English). Bloomsbury Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781472905741.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கப்_பிடரி_பூங்கொத்தி&oldid=3930600" இலிருந்து மீள்விக்கப்பட்டது