தக்பா மக்கள்
Appearance
தக்பா (Takpa) என்பவர்கள் மோன்பா மக்களின் மொழியியல் வடக்கு துணைக் குழு ஆகும். இவர்களின் தெற்கு துணை-குழுவானது சங்களா என அடையாளம் காணப்பட்டுள்ளது. மோன்பா மக்களின் தக்பா குழு அருணாசலப் பிரதேசத்தின் தவாங் மற்றும் டைரங் பகுதிகளிலும், திபெத்தின் குஓனா, பூட்டானின் டிராசிகேங் பகுதிகளில் வசிக்கின்றனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ George van Driem (2001). Languages of the Himalayas Volume 2. BRILL. pp. 915–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-10390-2.
வெளி இணைப்புகள்
[தொகு]- சாங்லா மொழி[தொடர்பிழந்த இணைப்பு]
- குவஹாத்தி சுயவிவரம் பரணிடப்பட்டது 2005-04-11 at the வந்தவழி இயந்திரம்