உள்ளடக்கத்துக்குச் செல்

தக்குமல்லா பிரசாதா ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தக்குமல்லா பிரசாதா ராவ்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்என். ரெட்டெப்பா
தொகுதிசித்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
வேலைஅரசியல்வாதி

தக்குமல்லா பிரசாதா ராவ் (Daggumalla Prasada Rao) ஓர் இந்திய அரசியல்வாதியும் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் சித்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1][2] இவர் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் ஆவார். [1][3][4]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Election Commission of India". results.eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  2. "Daggumalla Prasada Rao, Telugu Desam Representative for Chittoor (SC), Andhra Pradesh". Times of India. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
  3. "TDP Election Results LIVE: Latest Updates On Daggumalla Prasada Rao". NDTV. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
  4. "TDP names four candidates for Lok Sabha elections in Rayalaseema districts". https://www.thehindu.com/news/national/andhra-pradesh/tdp-names-four-candidates-for-lok-sabha-elections-in-rayalaseema-districts/article67980093.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்குமல்லா_பிரசாதா_ராவ்&oldid=4013628" இலிருந்து மீள்விக்கப்பட்டது