தக்காளிச் சட்னி
Appearance
தக்காளிச் சட்னி என்பது சிற்றுண்டியுடன் தொட்டுச் சாப்பிடும் ஒரு வகை உணவுப் பொருள் ஆகும். இந்த உணவுப் பொருள் தக்காளியைப் பிரதானமாகப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது.[1] இது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்றவற்றிற்குத் துணை உணவாக அல்லது தொடுகறியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தேவையான பொருட்கள்
[தொகு]செய்முறை
[தொகு]மேற்கண்ட அனைத்தையும் நன்றாக வதக்கி தேவையான உப்புடன் அரைத்துத் தாளிக்க வேண்டும்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sudheer, K.P.; Indira, V. (2007). Post Harvest Technology of Horticultural Crops. Horticulture science series. New India Pub. Agency. p. 166. ISBN 978-81-89422-43-1. Retrieved October 27, 2017.