டோப்னர் வினை
Appearance
கரிம வேதியியலில் டோப்னர் வினை (Doebner reaction) என்பது ஓர் அரோமாட்டிக்கு அமீன் (அனிலின்), ஓர் அரோமாட்டிக்கு ஆல்டிகைடு மற்றும் பைரூவிக் அமிலத்துடன் வினையில் ஈடுபட்டு குயினலீன்–4–காபொக்சிலிக்கமிலங்களை உருவாக்கும் வேதி வினையாகும்.[1][2]