டையீனோன்
Appearance
டையீனோன் (Dienone) என்பது டையீன் சேர்மங்களிலிருந்து முறையாகத் தோற்றுவிக்கப்படும் ஒரு வகையான கரிமச் சேர்மங்களாகும். இந்நிகழ்வின் போது –CH2– தொகுதிகள் –C(=O)– தொகுதிகளாக மாற்றமடைந்து இணைக் கட்டமைப்பைப் பெறுகின்றன. சில பல்லின வளையச் சேர்மங்களும் இவ்வகையில் இடம்பெறுகின்றன.
பண்புகள்
[தொகு]ஆறு உறுப்பு வளைய டையீனோன்கள், டையீனோன் பீனால் மறுசீரமைப்பு வினைக்கு:[1]உட்பட்டு பீனால்களை[2] உருவாக்குகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Advanced organic Chemistry, Reactions, mechanisms and structure 3ed. page Jerry March பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-85472-7
- ↑ Related to quinones, see for example the Zincke-Suhl reaction