டைபீனைல்டைகுளோரோமீத்தேன்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டைபீனைல்டைகுளோரோமீத்தேன்
| |
வேறு பெயர்கள்
பிசு-குளோரோடைபீனைல்மீத்தேன்; பிசுபீனைல்டைகுளோரோமீத்தேன்; டைபீனைல்டைகுளோரோமீத்தேன்; டைகுளோரோடைபீனைல்மீத்தேன்; α,α- டைகுளோரோடைபீனைல்மீத்தேன்; 1,1-டைகுளோரோ-1,1-டைபீனைல்மீத்தேன்; 1,1- டைகுளோரோடைபீனைல்மீத்தேன்; பென்சோபீனோன் டைகுளோரைடு;
| |
இனங்காட்டிகள் | |
2051-90-3 | |
Beilstein Reference
|
1910601 |
ChemSpider | 15492 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16327 |
| |
பண்புகள் | |
C13H10Cl2 | |
வாய்ப்பாட்டு எடை | 237.12 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திண்மம் |
அடர்த்தி | 1.235 கி/செ.மீ3 |
உருகுநிலை | 146 முதல் 150 °C (295 முதல் 302 °F; 419 முதல் 423 K)[2] |
கொதிநிலை | 193 °C (379 °F; 466 K) 32 டார் அழுத்தத்தில்[1] |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 110 °C (230 °F; 383 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டைபீனைல்டைகுளோரோமீத்தேன் (Diphenyldichloromethane) என்பது (C6H5)2CCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற ஒரு திண்மமாக கணப்படும் இது மற்ற கரிமச் சேர்மங்களைத் தயாரிக்க ஒரு முன்னோடிச் சேர்மமாக பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு முறை
[தொகு]பென்சீனை கார்பன் டெட்ராகுளோரைடுடன் சேர்த்து நீரற்ற அலுமினியம் குளோரைடு வினையூக்கியின் முன்னிலையில் இரட்டை பிரீடல் கிராப்ட்சு ஆல்கைலேற்ற வினைக்கு உட்படுத்தினால் டைபீனைல்டைகுளோரோமீத்தேன் உருவாகிறது. பென்சோபீனோனை பாசுபரசு பெண்டாகுளோரைடுடன் சேர்த்து தயாரிப்பது மற்றொரு தயாரிப்பு முறையாகும்:[3]
- (C6H5)2CO + PCl5 → (C6H5)2CCl2 + POCl3.
வினைகள்
[தொகு]பென்சோபீனோனுடன் சேர்க்கப்படும்போது டைபீனைல்டைகுளோரோமீத்தேன் நீராற்பகுப்பு வினைக்கு உட்படுகிறது.
- (C6H5)2CCl2 + H2O → (C6H5)2CO + 2 HCl
டெட்ராபீனைலெத்திலீன்[4] டைபீனைல்மெத்தேன் இமைன் ஐதரோகுளோரைடு மற்றும் பென்சோயிக் நீரிலி ஆகியனவற்றை தயாரிப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது[5] .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Andrews, L. J.; W. W. Kaeding (1951). "The Formation of Benzophenone and its Diethylketal in the Ethanolysis of Diphenyldichloromethane". Journal of the American Chemical Society 73 (3): 1007–1011. doi:10.1021/ja01147a036. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863.
- ↑ Ballester, Manuel; Juan Riera-Figueras; Juan Castaner; Carlos Badfa; Jose M. Monso (1971). "Inert carbon free radicals. I. Perchlorodiphenylmethyl and perchlorotriphenylmethyl radical series". Journal of the American Chemical Society 93 (9): 2215–2225. doi:10.1021/ja00738a021. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863.
- ↑ Spaggiari, Alberto; Daniele Vaccari; Paolo Davoli; Giovanni Torre; Fabio Prati (2007). "A Mild Synthesis of Vinyl Halides andgem-Dihalides Using Triphenyl Phosphite−Halogen-Based Reagents". The Journal of Organic Chemistry 72 (6): 2216–2219. doi:10.1021/jo061346g. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3263. பப்மெட்:17295542.
- ↑ Inaba, S (1982). "Metallic nickel as a reagent for the coupling of aromatic and benzylic halides". Tetrahedron Letters 23 (41): 4215–4216. doi:10.1016/S0040-4039(00)88707-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-4039.
- ↑ "Preps in which diphenyldichloromethane appears". www.orgsyn.org. Archived from the original on 25 August 2005. பார்க்கப்பட்ட நாள் 27 March 2013.