டேவிட் லிஞ்ச் (இயக்குநர்)
Appearance
![]() | இக்கட்டுரையில் போதிய உள்ளடக்கம் இல்லை. கூடுதல் தகவல்களைச் சேர்த்து மேம்படுத்தி உதவுங்கள். 18 சனவரி 2025 நாளில் இருந்து ஒரு மாத காலத்துக்குள், எவரும் கூடுதல் உள்ளடக்கத்தை சேர்க்காத நிலையில், இப்பக்கம் அழிக்கப்படும். |
டேவிட் லிஞ்ச் | |
---|---|
![]() | |
பிறப்பு | 20. ஜனவரி 1946 |
இறப்பு | 15. ஜனவரி 2025 |
கையொப்பம் | ![]() |
டேவிட் லிஞ்ச் (ஆங்கிலம்: David Keith Lynch) அமெரிக்காவைச் சேர்ந்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநர். இவர் 1946 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தியதி பிறந்தவர். இவர் சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1977 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்கள் இயக்கி வருகிறார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Murphy, J. Kim (February 4, 2022). "David Lynch Joins Cast of Steven Spielberg's 'The Fabelmans' (Exclusive)". Variety. Retrieved February 5, 2022.
- ↑ "David Lynch Gave the Shortest Oscar Acceptance Speech". Vanity Fair (magazine). October 28, 2019. Retrieved May 18, 2023.
- ↑ "40 best directors". The Guardian Online (London). 2007 இம் மூலத்தில் இருந்து July 4, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070704012453/http://film.guardian.co.uk/features/page/0,11456,1082823,00.html.