உள்ளடக்கத்துக்குச் செல்

டேவிட் கண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் கன்டி
பிறப்புடேவிட் ஜேம்ஸ் கன்டி
19 பெப்ரவரி 1980 ( 1980 -02-19) (அகவை 44)
பிலெரிக்கே, எசெக்ஸ், இங்கிலாந்து
தேசியம்ஐக்கிய ராஜ்யம்
இனம்பிரிட்டானியர்
வடிவழகுவியல் தகவல்
உயரம்6 அடி 3 அங் (1.91 m)
கண் நிறம்நீலம்

டேவிட் ஜேம்ஸ் கேன்டி (David James Gandy) பிறப்பு: 19 பிப்ரவரி 1980) ஒரு இங்கிலாந்து நாட்டு விளம்பர நடிகர். ஒரு தொலைக்காட்சியில் விளம்பர நடிகர் தேடல் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு, ஒரு வெற்றிகரமான விளம்பர நடிகர் ஆனார். இவர் சியாத்சி சென், 7 ஃபார் ஆல் மேன்கைன்டு, சேரா, கான்ட் யூஎஸ்ஏ, ஊகோ பாசு, ரசெல் & புரொம்லி உள்ளிட்ட பல நிறுவனங்களில் விளம்பர நடிகராக நடித்தார்.

புகைப்படங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_கண்டி&oldid=2918893" இலிருந்து மீள்விக்கப்பட்டது